tokyo ஈட்டி எறிதலில் புதிய தேசிய சாதனை படைத்த நீரஜ் சோப்ரா! நமது நிருபர் ஜூன் 15, 2022 பாவோ நூர்மி போட்டியில் நீரஜ் சோப்ரா 89.30 மீ தூரம் ஈட்டி எறிந்து புதிய தேசிய சாதனை படைத்து வெள்ளிப்பதக்கம் வென்றார்.